பளையில் இருக்கும் காணிகளை சீனாவுக்கு வழங்கும் இலங்கை அரசு.

by Deva
267 views

பளை பகுதியில் 3000 ஏக்கர் காணிகளை சீனா நிறுவனத்துக்கும், கொழும்பில் இருக்கும் முதலாளிகளுக்கும் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எஎடுத்துள்ளதாக குற்றசாட்டு முன்வைக்க பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக பிராந்திய அலுவலகத்தை அனுராதபுரத்துக்கு மாறும் நடவடிக்கை எடுத்துள்ள இங்கை அரசு இதற்காக இரண்டு இராணுவ உயர் அதிகாரிகளை நியமித்துள்ளது.

Please follow and like us:

Related Posts