இயல்பு நிலைக்கு திரும்பும் அமெரிக்கா.

by Deva
206 views

அமெரிக்க அதிபர் அண்மையில் நடப்புநாடுகளிடம் நடந்த மாநாட்டு கூட்டம் ஒன்றில் கூறும் பொது அமெரிக்க கோவிட் பதிப்பில் இருந்து இயல்பு நிலைமைக்கு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் நடைபெறும் முனிச் பாதுகாப்பின் செக்யூரிட்டி மாநாட்டில்
இதை தெரிவித்தார். இந்த மாநாடு ஒன்லைன் மூலம் நடைபெற்றது இதில் கூறிய அதிபர்.

அமெரிக்காவின் முன்னைய அதிபர்கள் செய்த தவறை நான் செய் விரும்பவில்லை. நட்புநாடுகளுக்கு இடையில் முறுகல், ஏனைய உலக நாடுகளுடன் இணக்கமான முன்னேற்றகரமான பாதையில் செல்ல உதவில் செய்ய விரும்புகின்றேன் மதிப்புகள் எல்லாம் கடந்த ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் நாங்கள் செயல்படுவோம் என்று கூறினார்.

Please follow and like us:

Related Posts