பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.

பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.

by Deva
65 views

உலகை உலுக்கி வரும் கொரோன பிரேசிளையும் விட்டு வைக்கவில்லை அமெரிக்கா முதல் இடத்திலும் , இந்தியா இரண்டாவது இடத்திலும் , பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பிரேசிலில் 1.01 கோடியை கொரோன பாதிப்பு கடந்துள்ளது பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்உள்ளது. 8.26 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Please follow and like us:

Related Posts