டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.

டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.

by Deva
90 views

சந்தானம் நடிப்பில் உருவாகும் டிக்கிலோனா’ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்றது.சந்தானம் நடிப்பில் உருவாகும் டிக்கிலோனா’ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்றது.

இதில் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் மற்றும் ஜோகிபாபு , ஆனந்தராஜ், முனிஷ்காந்த், மொட்டடை ராஜேந்திரன் ,ஷாரா என காமடி பட்டாளமே
இப்படத்தில் நடித்துள்ளனர்.

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

Related Posts