5 கோடி தடுப்பூசி போட்டு அமெரிக்கா சாதனை.

5 கோடி தடுப்பூசி போட்டு அமெரிக்கா சாதனை.

by Deva
208 views

கொரோன பதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதிக நெருக்கடிகளை சந்தித்து வரும் அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவீரபடுத்துஉள்ளது.

தற்போதைய நிலவர படி ௨ கோடி .90 லட்சத்து 55ஆயிரத்து 493 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
5 லட்சத்து 20 ஆயிரத்து 878 பேர் மீள முடியாமல் மரணம் அடைந்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts