சுவிஸ்லாந்தில் தடுப்பூசி போட்ட 16 பேர் மரணம்.

சுவிஸ்லாந்தில் கொரோன தடுப்பூசி போட்ட 16 பேர் மரணம்

by Deva
59 views

சுவிஸ்லாந்தில் கொரோன தடுப்பூசி போட்ட 16 பேர் மரணம் இதனால் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கில் உள்ளது.

கொரோனவள் 5 லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மக்களை பாதுகாக்க இரண்டு வகையான தடுப்பூசிகள் போடா படுகின்றது.
தடுப்பூசி போட்ட 364 பேருக்கு பக்கவிளைவுகள் வந்துள்ளது. அடுத்து அடுத்து 16பேர் பலியாகியுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Please follow and like us:

Related Posts