மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப்.

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப்.

by Deva
187 views

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தார் அனாலும் அதிகார பூர்வமாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் பதவியேற்றார்.

டிரம்ப் புதிய ஜனாதிபதி பைடன் செய்யும் தவறுகளை வெளிப்படையாக கூறினார். விரைவில் 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் எனக்கு புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை கூறினார்.

Please follow and like us:

Related Posts