சீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்

சீனா ஹேக்கர்கள் ஊடுருவல் அதிர்ச்சியில் இந்தியா

by Deva
195 views

வடக்கு லடாக்கில் சீனா அத்துமீறிய வருகின்றது இந்தியாவும் கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தியது.

லடகவில் அமைதியை ஏட்படுத்த இருதரப்பும் பேரசுவார்த்தைகள் நடத்தின அனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை இரு தரப்பும் எல்லையுள்ள படைகளை பின்னகர்த்தி வருகின்றனர்.
அனாலும் சீனா இந்தியாவுக்கு ஏதோஒரு வகையில் தொல்லை கொடுத்து வருகின்றது.

கடந்த அக்டோபர் 12 திகதி மும்பையில் திடீர் மின்தடை ஏற்பட்டது இதனால் மின்சார புகையிரத சேவை பதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு 2 மணித்தியாலத்தில் பல கோடி நடம் ஏற்பட்டது.

மின்சாரத்தடைக்கு காரணத்தை கண்டறிய உத்தரவு வழங்கப்பட்டது இந்திய தொழில்நுட்ப பிரிவு இதனை அமெரிக்கா நிறுவனத்துக்கு வழங்கியது.
தடைக்கு காரணத்தை கண்டறிந்த அந்த நிறுவனம் அதிர்ச்சியான தவலை இந்தியாவுக்கு வழங்கியது சீனாவின் ராணுவ ஹேக்கர்கள் தான் இந்த சதியை செய்துள்ளதாக கூறியுள்ளது.

Please follow and like us:

Related Posts