வருகின்ற எப்பிரல் 6ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் விருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாக தெரிய வருகின்றது.
அதிமுக கூட்டனில் தொகுதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
Please follow and like us: