விபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில்.

by Deva
180 views

இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் பஹத் பாசில் நடித்து வரும் படம் மலையன் குஞ்சு என்னும் மலையாள படத்தில் நடித்து வருகின்றார் இந்த படப்பிடிப்பின் போதுதான் விபத்தில் சிக்கினார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் இவர். படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்றது இதில் சண்டை காசிட்ள்கள் படமாக்கப்பட்டது இதில் தவறிய விழுந்ததால் முகத்தில் பலத்த காயங்கள் ஏட்பட்டுள்ளது. உடனடியாக படக்குழுவினர் பஹத் பாசில்- வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts