இத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது

இத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.

by Deva
97 views

உலகத்தை புரட்டி எடுக்கும் கொரோன இத்தாலியையும் விடுக்வைக்க வில்லை
24 மணித்தியாலத்தில் 24036 பேருக்கு பாதிப்பினை ஏட்படுத்தியது மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏட்படுத்தியுள்ளது.

இதுவரைக்கும் கொரோன பாதிப்பு 30லட்சத்தி 23 ஆயிரத்து 129 ஆக உள்ளது. ஓரே நாளில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts