வெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

by Deva
325 views

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான T20 போட்டி நடைபெற்றது.

இலங்கை முதலில் துடுப்பு எடுத்து ஆடியது 4 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்ங்களை குவித்தது.

132 ஓடங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடி 134 ஓட்ங்களை பெற்று 2-1 என்ற அடிப்படையில் தொடரை வென்றது.

Please follow and like us:

Related Posts