அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா.

by Deva
191 views

தாய்வானுக்கு ஆதரவாக டிரம்பின் அரசு செய்த உதவிகளை மீண்டும் ஜோ பைடன் அரசு தவறு செய்கின்றது

தைவான் சீனாவுக்கு சொந்தமானது என்றும் நாங்கள் நினைத்தால் தாய்வாநில் கடற்படை தளம் அமைக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

எனவே அமெரிக்கா வரலாறு தெரியாமல் எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்று சீனா எச்சரித்து உள்ளது.
நெருப்போடு விளையாட வேண்டாம் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

Please follow and like us:

Related Posts