கடுமையான எதிர்ப்புக்குளக்கம் மத்தியில் வடமாகாண காணிகளுக்கு உறிய ஆவணங்களை இரவில் யாருக்கும் தெரியாமல் பேருந்தில் அனுராதா புரத்துக்கு எடுத்து செல்லப்படுள்ளது.
4 திகதி காணி பத்திரங்களை எடுத்து செல்ல முட்பட்ட பொது தமிழ் தேசிய முற்போக்கு, மக்களும் இணைந்து யாழ் செயலகத்தை முற்றுகை இட்டு தடுத்து நிறுத்தினார்கள்.
யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் கூறுகையில் இது காணி அதிகாரசபை எடுத்த முடிவு என்று கூறினார்.
அனாலும் அரச அதிபர் மகேசன் மற்றும் அவரின் கீழ் பணிபுரிபவர்கள் நினைத்து இருந்தால் மக்களுக்கு இதனை ரகசியமாக செய்தியை கசியவிட்டு இருக்கலாம் அனால் இவர்கள் இதனை மக்களுக்கு மறைத்து விட்டனர்.
Please follow and like us: