அனுஷ்காவால் அச்சத்தில் திரை உலகம்.

by Deva
339 views

பல வெற்றி படங்ககளை தமிழ் , தெலுங்கு ,கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் திரை துறைக்கு பெருமை சேர்த்தவர்தான் அனுஷ்கா.

இவருடைய அருந்ததி,பாகுபலி, இதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் அனுஷ்கா இப்பொழுது புது முகநடிகருடன் நடிப்பதுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏட்படுத்தியுள்ளது.

Please follow and like us:

Related Posts