வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்க படும்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்க படும்.

by Deva
88 views

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தும் நாட்கள் குறிப்பதற்க்கு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது என ராணுவத்தளபதி கூறியுள்ளார்.

தனிமை படுத்தும் காலத்தை குறைபத்ற்கு சுகாதார அமைச்சிடம் கோரப்படுள்ளதாக ராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்லவா தெரிவித்துள்ளார்.அத்தோடு

சுகாதார தொழிநுட்ப குழுவுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Please follow and like us:

Related Posts