ரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது

ரஷ்யாவை உலுக்கும் கொரோன மரணம் 90000 கடந்தது.

by Deva
83 views

ரஷ்யாவில் கொரோன பாதிப்பு அதிகமாகவுள்ளது பாதிப்பு எண்ணிக்கை 43 .42 லட்சத்தினை கடந்துள்ளது.

கொரோன பாதிப்பு உள்ளநாடுகளில் ரஷ்யா 4ஆவது இடத்தில் உள்ளது கடந்த 24 மணித்தியாலத்தில் 9ஆயிரத்து 445 பேருக்கு தோற்று உறுதியானது.
ஒரேநாளில் 336 பேர் உயிரிழந்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts