ஹிருனிகாவை கைது செய்ய உத்தரவு

by Mano
328 views

கொழும்பில் இளைஞர் ஒருவரை தனது பாதுகாப்பு வாகனத்தின் உதவியில் கடத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவை கைது செய்வதற்கான பிடியாணையை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இதுதொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதற்கமையவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றது.

Please follow and like us:

Related Posts