கால் துடைப்பானாக மாறிய தேசியக்கொடி

by Mano
190 views

இலங்கையின் தேசியக் கொடி கால் துடைப்பானாக விற்பனை செய்யப்படுகின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

உலகின் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனமாகிய அமசோன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விற்பனை தளத்தில் இலங்கையின் தேசியக் கொடியின் சின்னம் அடங்கிய கால் துடைப்பான்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விலை 12 அமெரிக்க டொலராகும். இலங்கையின் ரூபாவில் இது இரண்டாயிரத்திற்கும் அதிகமாகும்.

Please follow and like us:

Related Posts