நாட்டில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87104ஆக உயர்ந்துள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 83958 பேர் என்றும் அவர் கூறினார்.
Please follow and like us: