கிழக்கில் சர்வதேச விமான நிலையம் அமைய இந்தியா உதவவேண்டும்.

கிழக்கில் சர்வதேச விமான நிலையம் அமைய இந்தியா உதவவேண்டும்.

by Deva
152 views

மட்டக்களப்பில் அமைந்துள்ள விமனநிலையத்தை சர்வதேச விமனநிலையமாக மாற்றவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் சாணக்கியன் இந்திய உயரிஸ்தானிகர் மற்றும் இந்தியா அதிகாரிகளை திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெருவித்துஉள்ளர்.

முக்கியமாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொரடப்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Please follow and like us:

Related Posts