ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக 20 நாடுகள் வாக்களிக்க இணக்கம் thamizhmedia

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக 20 நாடுகள்.

by Deva
405 views

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்மொழிய பட்டுள்ள பிரேரணையின் இறுதி வடிவம் பெரும்பாலும் தீர்மானிக்கபட்டு வரையறை செய்யப்பட்டுள்ள நிலையில் 20 நாடுகள் வரையில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கபடுஉள்ளது.

இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரேரணைகளை எதிர்த்து 8 நாடுகள் வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 47 நாடிகளில் 20 நாடுகள் தீர்மானத்துக்கு
ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு பிரித்தானிய, ஜெர்மன், கனடா, மஸிடோனியா ஆகிய அனுசரணை நாடுகள் இன்னும் 4 நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள தீவிரம் காட்டுகின்றது வாக்ககெடுப்புக்கு செல்ல முன்னர் வலுவானதாக ஆதரவினை பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

Please follow and like us:

Related Posts