கொரோன தோற்று12 கோடியை கடந்தது.

கொரோன தோற்று12 கோடியை கடந்தது.

by Deva
178 views

கொரோன மார்ச் மாதம் 18 திகதி ஒருவருடத்தை நெருக்கிய நிலையில் உலகம் முழுவதும் கொரோன பரவல் 12 கோடியை கடந்துள்ளது.

உலகில் எல்லாநாடுகளையும் ஆட்டிப்படைக்கும் கொரோனாவின் தாண்டவம் அதிகமாக அமெரிக்க, இந்தியா, பிரித்தானியா, ரஷியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பதித்துஉள்ளது.

இந்த நிலையில் கொரோனபதிப்பில் இருந்து 9.69 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

2.07 கோடிக்கும் அதிகமானோர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
கோரோனோ தொற்றினால் இதுவரைக்கும் 26.64 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

87700 மேற்பட்டோரின் நிலை கவலைக்கு இடமாகியுள்ளது.

Please follow and like us:

Related Posts