தனியாக தேர்தலில் போட்டியிடும் நடிகர் மயில்சாமி_thazhmedia

தேர்தலில் போட்டியிடும் நடிகர் மயில்சாமி.

by Deva
368 views

நகைச்சுவை நடிகராக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தன் நடிப்பால் தமிழ் சினிமாவில் உயர்ந்தவர் மயில்சாமி.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
இவர் விருப்பக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இன்று மனுதாக்கல் செய்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை தனது வீட்டில் நடத்தவுள்ளார்.

Please follow and like us:

Related Posts