இலங்கையில் உடலிலிருந்து வேறாக வெட்டப்பட்ட தலையொன்றை மாத்தறை பிரதேசத்திலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
மாத்தறை மாவட்டம் – கலமெட்டிய காடொன்றிலிருந்து இவ்வாறு தலைப்பகுதியொன்றை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
அந்தப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலின்போது, கலமெட்டிய குளத்தின் அருகே முண்டமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவராவது குளத்தில் முதலைக்கு சில வேளை இறையாகியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Please follow and like us: