ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று புதன்கிழமை 409 புதிய கொரோனா வைரஸ் தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அன்நாட்டு தகவல்கள் தெருவிக்கின்றன .. பிப்ரவரி 18 க்குப் பிறகு தினசரி எண்ணிக்கை 400 ஐத் தாண்டுவது இதுவே முதல் முறை. இந்த எண்ணிக்கை ஜப்பானிய தலைநகரில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது 116,293 ஆகக் அதிகரித்துள்ளது . டோக்கியோ அதிகாரிகள் 41 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெருவிக்கின்றன ..

டோக்கியோ நகரில் அதிகரித்து வரும் கொரோனா

by Deva
72 views

ஜப்பானின் டோக்கியோ நகரில்  இன்று  புதன்கிழமை 409 புதிய கொரோனா வைரஸ் தோற்றாளர்கள்  அடையாளம்  காணப்பட்டுள்ளதாக  அன்நாட்டு  தகவல்கள்  தெருவிக்கின்றன.

பிப்ரவரி 18 க்குப் பிறகு தினசரி எண்ணிக்கை 400 ஐத் தாண்டுவது இதுவே முதல் முறை. இந்த எண்ணிக்கை ஜப்பானிய தலைநகரில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது 116,293 ஆகக் அதிகரித்துள்ளது .

டோக்கியோ அதிகாரிகள் 41 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை  தகவல்கள்  தெருவிக்கின்றன .. 

Please follow and like us:

Related Posts