தான்சானியா அதிபர்_thamizhmedia.com

தான்சானியா அதிபர் மரணம்

by Deva
74 views

தான்சானியா அதிபர் கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுஇருந்தார்.

இந்த நிலையில் அதிபருக்கு கொரோன என்றும் பல வதந்திகள் வந்தது இதனை துணை அதிபர் கடந்த வாரம் மறுத்துஇருந்தார்.

இந்நிலையில், ஜான் மகுபலி உயிரிழந்ததாக தான்சானியா நாட்டு துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அறிவித்தார்.
கடந்த 12ம் திகதியை உடல்நலக்குறைவால் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டதாகவும் பின்னர் சிகிக்சை பலன் இன்று இறந்ததாக தெரிவித்தனர். இந்த துயரமான நிகழ்வால் நாட்டுமக்கள் வேதனை அடைத்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts