பிரசாந் சிம்ரன் நடிக்கும் புதிய படம்

by Deva
106 views

பிரசாந் சிம்ரன் நடிக்கும் புதிய படத்தை இவரது தந்தை தியாகராஜன் இயக்குகின்றார். பாலிவுட்டில் வெளிவந்த அந்தாதூன்’.

படத்தை தமிழில் அந்தகன் என்னும் பெயரில் வெளிவரவுள்ளது.
இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கின்றார் இவர்களுடன் பிரியா ஆனந்த் இணைந்துள்ளார்.

Please follow and like us:

Related Posts