இந்தியாவில் சில மாநிலங்களில் இரவில் ஊரடங்கு.

by Deva
360 views

இந்தியாவில் கொரோன பதிப்புகளில் முதல் உள்ள மாநிலம் மராட்டி இந்த மாநிலத்தில் அதிகமான பாதிப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மராட்டியில் இதுவரைக்கும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23.29 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று குஜராத், பஞ்சாப் என சில மாநிலங்களில் இரவவு 9மணி முதல் காலை 5மணிவரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது

Please follow and like us:

Related Posts