அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு பிறகு ஒரு தலைசிறந்த தலைவராக ஸ்டாலினை நான் பார்க்கின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுகின்றார் இவருக்கு ஆதரவாக வைகோ பிரசாரம் செய்து வருகின்றார்.
இதன் பொது வைகோ கூறியதாவது ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த பொது ஒன்பது மேம்பாலங்கள் காட்டினார் என்றும் இப்படிய யாரும் செய்தது இல்லையென்றும் வைகோ கூரினார்.
Please follow and like us: