மெச்சிக்கோ,கனடாவிற்கு 40 லட்சம் தடுப்பூசிவழங்கும் அமெரிக்கா.

by Deva
166 views

மெச்சிக்கோ, கனடாவிற்கு 40 லட்சம் தடுப்பூசிவழங்கும் அமெரிக்கா

கொரோன பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது அங்கு மாடர்னா மாறும் பைசர் / பையோஎன்டெக் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றது.

இதுவரைக்கும் அமெரிக்காவில் மொத்தமாக 115,730,008 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தடுப்பூசிகளை பெருமளவில் தயாரித்து வருகின்றது ஏப்ரல் மாதஇறுதியில் 3கோடி தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளது.

அனாலும் இந்த தடுப்பூசிக்கு இன்னும் அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தன்னிடம் உள்ள மேலதிகமான தடுப்பூசிகளை மெச்சிக்கோ , கனடா போன்ற நாடுகளுக்கு 40 லட்சம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Please follow and like us:

Related Posts