குக் வித் கோமாளிக்கு கிடைத்த பட வாய்ப்புக்கள்_thamizhmedia.com.

குக் வித் கோமாளிக்கு கிடைத்த பட வாய்ப்புக்கள்.

by Deva
71 views

குக் வித் கோமாளிமூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் புகழ் தனக்கு என்று ஒரு சரிக்கர் கூடத்தை வைத்திருந்து தனித்துவமான நகைச்சுவை நடிப்பினால் வளந்து வரு

ம் புகழுக்கு விஜய் சேதுபதி நடிக்கும் புதுப்படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அருண் விஜய் நடிக்கும் புதியபடத்திலும் புகழுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகின்றார் படத்தை சன் பிக்சர் ஸ் தயாரிக்கின்றது.

டி. இமான் படத்துக்கான இசை அமைக்கின்றார். விஜய் சேதுபதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.

Please follow and like us:

Related Posts