வாடகொரியார் ஒருவரை அண்மையில் மலேசியா நாடு கடத்திஉள்ளது

மலேசியாவுடன் உறவை துண்டித்த வாடகொரிய

by Deva
268 views

மலேசியாவுடன் தூதரா உறவை துண்டிப்பதாக வாடகொரிய தெரிவித்துள்ளது.வாடகொரியார் ஒருவரை அண்மையில் மலேசியா நாடு கடத்திஉள்ளது நாடு கடத்தப்படவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

மலேசியா இந்த நிகழ்வை அறிந்த கொரிய அதிபர் கொதித்து எழுந்து தனது நாடுக்கு ஏட்பட்ட அவமானம் என்றும் இதனால் மலேசியாவுடன் தூதரக உறவை முறிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த 10ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்த முன் சோல் மியோங் என்பவரே நாடு கடத்தப்படுள்ளார்.

இவர் 2019 ம் ஆண்டு மலேசியாவில்கைது செய்யப்பட்டவர் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுக்கள் சட்டவிரோதமாக கொரியாவுக்கு பொருட்களை கடத்தியதாகவும் , பணமோசடி செய்தகவும் கூற்படடுள்ளது.

Please follow and like us:

Related Posts