234 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் இன்று.

by Mani
246 views

இந்திய சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் இன்று நிறைவடைய உள்ள நிலையில்

அனைத்து கட்சிகளும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம் என்று தேசிய கட்சிகள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்யவும்

காத்திருக்கின்றன சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை நிராகரிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது இந்த நிலையில் இன்று

அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகள் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts