வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு தயாராகும் சூர்யா.

by Mani
74 views

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் திரைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை வைத்து ஒரு திரைப் படத்தை இயக்கி வருகிறார்.

அந்தப் படம் முடிந்த பின்னர் வாடிவாசல் திரைப்படத்துக்கான முழு கட்ட வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஃபேஸ்பலுக் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார் .

வெற்றிமாறன் இயக்கவுள்ள அடுத்த கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து பாணியைக் கொண்ட கதையில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Please follow and like us:

Related Posts