ஆசிய நாட்டவர்கள் மீது வெறுப்பை காட்டாதீர்கள்.

ஆசிய நாட்டவர்கள் மீது வெறுப்பை காட்டாதீர்கள்.

by Deva
70 views

அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேர் உயிர் இழந்தனர்.

இதுதொடர்பாக 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான், மூன்று இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக தெரியப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் கண்டிக்க தக்கதும் ,

அமெரிக்கர்கள் பொறுப்புடனும் ஆசிய நாட்டு மக்களை வெறுப்புடன் பார்க்க கூடாது என்று கூறியுள்ளார்.

Please follow and like us:

Related Posts