தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோன தோற்று அதிகரித்து வருகின்றது.
இதுவரைக்கும் கொரோன பரிசோதனைகள் 75000 கடந்துள்ள நிலையில் 24 மணித்தியாலத்தில் 1243 பேருக்கு தோற்று உறுதியை செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் தேர்தல் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அதிகமாக தேர்தல் கூட்டங்களுக்கு சென்று வருகின்றனர் இதனால் இன்னும் கொரோன தோற்று அதிகரிக்க கூடும் என கூறப்படுகின்றது.
Please follow and like us: