மக்களுக்கு உதவிய சோனு சூட்டின் படத்தை விமானத்தில் பதிந்து பெருமை படுத்திய நிறுவனம்

சோனு சூட்டின் படத்தை விமானத்தில் பதிந்து பெருமை படுத்திய நிறுவனம்.

by Deva
351 views

ரோன காலத்தில் மக்களுக்கு அதிகமாக உதவியவர் சோனு சூட்டி பொதுவாக மக்களுக்கு உதவிசெய்யும் மனம் உள்இவர் கொரோன காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித்தவிர்த்தவர்களை தனது சொந்த பணத்தின் மூலம் இந்தியாவுக்கு தனி விமானத்தின் மூலம் அழைத்து வந்தார்.

அது மட்டுமில்லாமல் ட்விட்டரில் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவிசெய்து வருகின்றார் இவரை கௌரவப்படுத்துவதற்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முடிவு செய்து இவருடைய புகைப்படத்தை விமானத்தில் பதிவு செய்துள்ளது.

Please follow and like us:

Related Posts