ஏப்ரல் வருகின்றது கார்த்தியின் புதிய படம்.

by Deva
169 views

ராக்ஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது தீரன் அதிகாரம் ஓன்று , அருவி, கைதி,ஜோக்கர், உள்ளிட்ட படங்களை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

கார்த்தி இந்த படத்தின் வெற்றிக்காக நீண்டநாள் காத்திருக்கின்றார் இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகின்றது.

படத்துக்கான வேலைகள் விறு விறுப்பாக நடைபெறுகின்றது. படத்தை இயக்குகின்றார் பாக்கியராஜ் கண்ணன்

Please follow and like us:

Related Posts