ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

by Mani
139 views

ஜப்பானின் நாட்டின் ஹொன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது.

GFZ ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம்இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Please follow and like us:

Related Posts