கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபல இசை அமைப்பாளர்.

கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபல இசை அமைப்பாளர்.

by Deva
84 views

தமிழ் நாட்டில் அண்மை காளமாக கொரோன தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பிரபலங்கள் தடுப்பூசி போடுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போடுவதை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து அந்த செய்திகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.

அந்தவகையில் இசைஅமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Please follow and like us:

Related Posts