ஸ்ரீலங்கா லெஜெண்ஸ் அணி லெஜெண்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்த நிலையில் இன்று இந்தியாவை என்று எதிர்கொள்ள உள்ளது.
இதனை இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அவ்வளவு சுலபமான காரியமல்ல லசித் மாலிங்க காணொளி ஊடாக ஒரு வாழ்த்து தெருவித்துள்ளார் . அவர் அந்த காணொளியில் கூறியிருப்பதாவது இறுதிப்போட்டிக்குள் நுழைவது அவ்வளவு சுலபமான காரியமல்ல அதுவும் நானும் நிறைய வேண்டும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கின்றேன் என்னோடு சமகாலத்தில் விளையாடியவர்கள் இந்த போட்டியில் விளையாடுகிறார்கள் இந்த போட்டியை கண்டுகளிக்க நானும் ஆவலாக உள்ளேன் இந்த போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஏன் இந்த காணொளி மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக இன்று அணிகளுக்கிடையிலான போட்டிகள் நடைபெற்று வந்தது என்று இன்று இறுதிப் போட்டி இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவுள்ளன யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இரண்டு இரண்டு அணிகளும் சம பலம் உள்ள நாடுகள் இரண்டு அணிகளும் சம பல நாட்களாக இரண்டு அணிகளும் சம வளமுள்ள அணிகளாக திகழ்கின்றன
இதில் நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.