நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

by Deva
305 views

சினிமாவில் பில்லா, ரேணிகுண்டா ஆகிய இரண்டு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.

திடீர் என்று உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிர்இழந்துள்ளார்.
இதனை இயக்குனர் சீனு ராம சாமிய தனது ட்விர்டரில் பதிவு செய்துள்ளார்.

Please follow and like us:

Related Posts