ஐநாவில் வாக்ககெடுப்பு ஒத்திவைப்பு- சதியா

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒத்திவைப்பு சதியா?

by Deva
423 views

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒத்திவைக்கப்படுள்ளது என தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், இனப்படுகொலை, மனிதஉரிமைகள் என்ன இலங்கை மீது அடுக்கடுக்கான குற்றங்களுக்கு இலங்கை அரசு இதுவரைக்கும் நம்பகமான நீதியை வழங்கவில்லை என்பது உளநாடுகளின் ஆதங்கமாக உள்ளது.

அனாலும் இலங்கை அரசு இதுவரைக்கும் கண்டுகொள்ளவில்லை இதற்க்கு எதிராக ஐநாவில் ஒரு தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு வரஇருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக கடுமையான அறிக்கையாக இருக்கும் என தமிழர் தரப்பு எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவை ஜெனிவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த அறிவிப்பானது பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

Please follow and like us:

Related Posts