சிவகாசியில் 1 கோடி பணம் கொள்ளை

சிவகாசியில் 1 கோடி பணம் கொள்ளை சிக்கியது யார்?

by Deva
353 views

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் கிங் போர்ட்ஸ் என்ற பெயரில் காகித தொழிற்சாலை நடத்திவருகின்றார்.

இங்கு காகித அட்டை, பேப்பர்கள் தயாரித்து வருகின்றார். தற்பொழுது தேர்தல் விதிகள் அமுலில் உள்ளதால் பணத்தை வாங்கியில் வைப்பு செய்யமுடியாத நிலையில் பணத்தை ஆலையில் இருக்கும் லாக்கரில் வைத்துள்ளார்.

நேற்றைய தினம் ஆலையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்று உள்ளனர்
நள்ளிரவில் அங்கு வந்த மார்பகப்ர்கள் ஆலையின் யன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடியுள்ளார்கள்.

இன்று வளமை போல் வேலைக்கு வந்த ஊழியர்கள் யன்னல் கம்பிகள் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பின்னர் இந்தத்தகவல் உரிமையாளருக்கும் , போலீஸ் சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

Related Posts