தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள்.

by Deva
43 views

தமிழகத்தில் மொத்தமாக 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொது தெரிவித்துள்ளார்.

இதில் ஆண் வாக்காளர்கள் 3.09கோடி, பெண் வாக்காளர்கள் 3.19கோடி, திருநங்கைகள் 7192 பேரும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Related Posts