அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில் பவுல்டர் பகுதில் சூப்பர்மார்கெட்டில் தீடிர் என்று மார்பநபர் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.
இதனால் மக்கள் அலறிய அடித்து ஓடினர் தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர் மார்நபருக்கும் போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட பலர் பலியாகியுள்ளனர்.
Please follow and like us: