2019 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுள்ளது.
இந்த விருது கொரோன காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்தியா திரைப்படங்களுக்கான தேசிய விருதை மத்திய அரசு திரைநட்ஷத்திரங்களுக்கு வழங்கி வருகின்றது.
67வது தேசிய திரைப்பட விருதை மத்தியஅரசு நேற்று அறிவித்துள்ளது.
தமிழ் திரைஉலகம் 7 விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த படமாக – அசுரன்
சிறந்த நடிகர் – தனுஷ்
சிறந்த இசைஅமைப்பாளர் – D. இமான்
சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி
சிறந்த குழந்தை நட்ஷத்திரம் – நாகா விஷால்
சிறந்த ஒலிக்கலை – ரசூல் பூக்குட்டி ( ஒத்த செருப்பு )
சிறப்பு பிரிவு ஜூரி விருது ஒத்த செருப்பு
Please follow and like us: