அவசரமாக ஒத்திவைக்கப்பட்டது அமைச்சரவை சந்திப்பு

by Mano
327 views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற இருந்த அமைச்சரவைச் சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செலகத்தில் மேற்படி வழமைபோல நேற்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்தது.

இருப்பினும் இறுதிநேரத்தில் இரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி செயலகம், அனைத்து அமைச்சர்களுக்கும் தகவல் அளித்துள்ளது. 

அதற்கமைய நேற்று நடைபெற இருந்த அமைச்சரவை சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

Please follow and like us:

Related Posts