இந்திய மக்களை விரட்டும் கொரோன 40175 உயர்வு / corona/ india_ very bad _ news 40175

இந்திய மக்களை விரட்டும் கொரோன 40175 உயர்வு.

by Deva
81 views

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோன தோற்று அதிகரிக்கின்றது இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு இன்று அறிக்கை வெளிவந்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளது கொரோன பாதிப்புக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை 1,16,86,796 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24மணிநேரத்தில் 40175 பேருக்கு பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 199 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரைக்கும் இந்தியாவில் கொரோனவள் 160166 பேர் மரணம் எய்துஉள்ளனர்.

Please follow and like us:

Related Posts